Railway Board/Ministry of Railways has decided
to extend the following experimental/temporary
stoppages in force over Southern Railway/Salem Division till 30.09.2014 and these
trains will continue to halt at the respective experimental/temporary stopping
station.
SL. No.
|
TRAIN NUMBER & DESCRIPTION
|
NAME OF THE STATION/HALT
|
1 |
12690
Nagercoil-Chennai Central Exp.
|
TIRUPATTUR
|
2 |
16627
Chennai Central Mangalore West Coast Exp.
|
SANKARIDURG
|
3 |
17230
Hyderabad-Kochuveli Sabari Exp.
|
MORAPPUR
|
4 |
11013/11014
Lokmanya Tilak-Coimbatore-Lokmanya Tilak Exp.
|
OMALUR
|
5 |
11063/11064
Chennai Egmore-Salem-Chennai Egmore
Exp.
|
AYODHYAPATTANAM
|
6
|
-do-
|
ETTAPUR ROAD
|
7
|
-do-
|
VALAPPADIGATE
|
8 |
12256 Pondicherry-Yeshvantpur Garib Rath Exp.
|
CHINNA SALEM
|
9 |
12083/ 12084 Mayavaram-Coimbatore-Mayavaram Janshatabdi
Exp.
|
IRUGUR
|
10 |
16528 Cannanore-Yesvantpur Exp.
|
TIRUPPUR
|
11 |
16537/16538
Bangalore-Nagercoil-Bangalore Exp.
|
KARUR
|
12 |
76833
Tiruchirapalli-Karur Pass.
|
JIYAPURAM
|
13 |
56843
Tiruchirappalli-Erode Pass.
|
JIYAPURAM
|
14 |
12697/12698
Chennai Central-Trivandrum-Chennai Central Exp.
|
PODANUR
|
15 |
16001/16002 Chennai Central-Palani-Chennai Central Exp.
|
MOHANUR
|
However, the withdrawal of stoppage
for Train Nos. 16527/16528 Yesvantpur-Cannanore-Yesvantpur Express Trains at
Podanur, will be effective from 01.07.2014 onwards, as already advised.
²
விரைவு/பயணிகள் ரயில்களின் தற்காலிக மற்றும் சோதனை அடிப்படையிலான நிறுத்தங்கள் நீட்டிப்பு
ரயில்வே
வாரியம் முடிவு செய்துள்ள படி கீழ்க்கண்ட விரைவு/பயணிகள் ரயில்களின் தெற்கு
ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள தற்காலிக மற்றும்
சோதனை அடிப்படையிலான ரயில் நிறுத்தங்கள் 30.09.2014 வரை நீட்டிக்கப்படும்/தொடரப்படும்.
30.09.2014
வரை நீட்டிக்கப்படும் தற்காலிக
மற்றம் சோதனை அடிப்படையிலான ரயில் நிறுத்தங்கள்
வரிசை எண்
|
ரயில் எண் மற்றும் பெயர்
|
நிறுத்தத்தின் பெயர்
|
1 |
12690 நாகர்கோவில்
சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்
|
திருப்பத்தூர்
|
2 |
16627 சென்னை
சென்ட்ரல் மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில்
|
சங்கரிதுர்கம்
|
3 |
17230 ஐதராபாத் கொச்சுவேலி சபரி விரைவு ரயில்
|
மொரப்பூர்
|
4 |
11013/11014 லோக்மான்ய
திலக் கோவை லோக்மான்ய திலக் விரைவு ரயில்.
|
ஓமலூர்
|
5 |
11063/11064 சென்னை
எழும்பூர் சேலம் சென்னை எழும்பூர் விரைவு ரயில்
|
அயாத்தியாப்பட்டணம்
|
6
|
-do-
|
ஏத்தாப்பூர் ரோடு
|
7
|
-do-
|
வாழப்பாடி கேட்
|
8 |
12256 புதுச்சேரி யஸ்வந்த்பூர் கரிப் ரத் விரைவு
ரயில்
|
சின்ன சேலம்
|
9 |
12083/ 12084 மாயவரம் கோவை மாயவரம் ஜனசதாப்தி
விரைவு ரயில்
|
இருகூர்
|
10 |
16528 கண்ணனூர் யஸ்வந்த்பூர் விரைவு ரயில்
|
திருப்பூர்
|
11 |
16537/16538 பங்களூரு
நாகர்கோவில் பங்களூரு விரைவு ரயில்
|
கரூர்
|
12 |
76833 திருச்சிராப்பள்ளி கரூர் பயணிகள் ரயில்
|
ஜீயாபுரம்
|
13 |
56843 திருச்சிராப்பள்ளி ஈரோடு பயணிகள் ரயில்
|
ஜீயாபுரம்
|
14 |
12697/12698 சென்னை
சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்
|
போத்தனூர்
|
15 |
16001/16002 சென்னை சென்ட்ரல் பழனி சென்னை சென்ட்ரல்
விரைவு ரயில்
|
மோகனூர்
|
ஆனால், ஏற்கனவே அறிவித்திருந்தபடி ரயில் எண்கள் 16527/16528 யஸ்வந்தபூர்
கண்ணனூர் யஸ்வந்த்பூர் விரைவு ரயில்களின் போத்தனூர் நிறுத்தம் வாபஸ்
பெறப்படும். அந்த ரயில்கள் 01.07.2014
முதல் போத்தனூரில் நிற்காது.
No comments:
Post a Comment