Tuesday 1 July 2014

Change In Departure Timing of Train No.12624 Thiruvananthapuram – Chennai Central Mail from Thiruvananthapuram Central

The departure timing of Train No.12624 Thiruvananthapuram – Chennai Central Mail at Thiruvananthapuram Central railway station was mentioned as 14.05 hrs. vide my Press Note dated 29.06.2014. Now, the timings for the departure of Train No.12624 Thiruvananthapurm – Chennai Central Mail from Thiruvananthapuram Central Railway Station may please be corrected as 14.50 hrs (instead of 14.05 Hrs.) with effect from 01.07.2014.

எனது 29.06.2014 நாளிட்ட செய்திக்குறிப்பில் ரயில் எண். 12624 திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் மெயில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் நேரம் மதியம் 2.05 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை 01.07.2014 முதல் ரயில் எண் 12624 திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் மெயில் திருவனந்தபுரத்திலிருந்து  மதியம் 2.50க்கு புறப்படும் என்று சரி செய்து கொள்ளவும். 


No comments:

Post a Comment