Wednesday 11 June 2014

Diversion/Re-routing of Trains via Coimbatore

As approved by Railway Board, T.Nos.12623/12624 Chennai Central-Trivandrum-Chennai Central Mail & T.Nos 16527/ 16528 Yesvantpur-Cannanore-Yesvantpur Express leaving originating stations with effect from 01.07.2014 will be diverted via. Coimbatore. The stoppage at Podhanur for T.No. 16527/ 16528 Yesvantpur-Cannanore-Yesvantpur Express will therefore be withdrawn with effect from 10.08.2014. T.No.16527 leaving Yesvantpur on and from 09.08.2014 and T.No.  16528 leaving Cannnore on and from 09.08.2014 will not stop at Podhanur.

ரயில்வே வாரியம் அளித்துள்ள ஒப்புதலின் பேரில், ரயில் எண்கள் 12623/12624 சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம் சென்னை சென்ட்ரல் மெயில் மற்றும் ரயில் எண்கள் 16527/16528 யஸ்வந்த்பூர் கண்ணனூர் யஸ்வந்த்பூர் விரைவு ரெயில் 01.07.2014 முதல் கோயம்பத்தூர் வழியாக இயக்கப்படும். இதனால், 10.08.2014 முதல் ரயில் எண்கள் 16527/16528 யஸ்வந்த்பூர் கண்ணனூர் யஸ்வந்த்பூர் விரைவு ரெயில்கள் போத்தனூரில் நிறுத்தப்பட மாட்டாது. அதாவது 09.08.2014 முதல் யஸ்வந்த்பூரில் இருந்து புறப்படும் ரயில் எண். 16527 மற்றும் கண்ணனூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 16528 போத்தனூரில் நிறுத்தப்பட மாட்டாது. 

No comments:

Post a Comment