Saturday 21 June 2014

Temporary Cancellation of Passenger Trains

Due to track construction works near Mecheri Road junction, T.No 56100 (Erode-Mettur Dam Passenger), T.No 56101 (Mettur Dam-Erode Passenger), T.No 56102 (Salem-Mettur Dam Passenger) & T.No 56103 (Mettur Dam-Salem Passenger) will be temporarily cancelled fully from 24.06.14 to 26.06.14.

மேச்சேரி ரோடு ரயில் நிலையம் அருகில் ரயில் தட அமைப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் ரயில் எண்கள் 56100 (ஈரோடு மேட்டூர் அணை பயணிகள் ரயில்), 56101 (மேட்டூர் அணை ஈரோடு பயணிகள் ரயில்), 56102 (சேலம் மேட்டூர் அணை பயணிகள் ரயில்) மற்றும் 56103 (மேட்டூர் அணை சேலம் பயணிகள் ரயில்) ஆகிய 4 ரயில்கள் 24.06.2014 முதல் 26.06.2014 வரை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment